காவேரி-குண்டாறு இணைப்பால் ராமநாதபுரத்தில் இனி தண்ணீர் பஞ்சம் வராது - முதலமைச்சர் Jan 03, 2021 3432 காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்தால் 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் பஞ்சம் இல்லா மாவட்டமாக மாறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ...